ஐ.தே.க.வில் அதிரடி மாற்றங்கள் – உப தலைவர் ஆகிறார் சரத் பொன்சேகா!
ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருக்கும் ரவி கருணாநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அப்பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் முக்கிய பொறுப்புகளை இரண்டாம்நிலை தலைமைத்துவத்திடம் கையளிக்கும் நோக்கில் விரைவில் கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் தலைமையில் கூடவுள்ள மத்திய செயற்குழுவில் இத் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஒன்றாக … Continue reading ஐ.தே.க.வில் அதிரடி மாற்றங்கள் – உப தலைவர் ஆகிறார் சரத் பொன்சேகா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed